“போட்டோஷூட்னாலும் ஒரு நியாயம் வேணாமா?” பார்வதி நாயரின் பெரிய மனசை பார்த்து உருகும் ரசிகர்கள்..!

423

பார்வதி நாயர்…

என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல பார்த்த ஞாபகம். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார். வாய்ப்புதான் Dull – ஆக இருக்கிறது.

பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

தற்போது படு சூடான போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். ஆனால் இதைப் பார்த்த ரசிகர்கள், “உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு” என்று கலாய்த்து வருகிறார்கள்.