நடிகை வாணி போஜனுக்கு அடுத்தடுத்து அ டித்த அதிர்ஷ்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்…. தீ யாய் ப ரவும் தகவல்!!

394

வாணி போஜன்……

சீரியல் நடிகை வாணி போஜன் தமிழில் நடித்து பாரிய வெற்றி பெற்ற படம் ஓ மை கடவுளே.

அதனைத் தொடர்ந்து வைபவ், வெங்கட் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் லாக்கப் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.

இதில் யாரும் எ திர்பார்க்காத வகையில் வைபவ்வுடன் நெ ருக்கமான ப டுக்கையறை காட்சியில் நடித்து ப ரப ரப்பை ஏற்படுத்தினார். இந்த படம் விரைவில் ஜீ5 OTT தளத்தில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யா தயாரிப்பில் ஒரே நேரத்தில் 2 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இப்படி கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ள வாணிபோஜனுக்கு மீண்டும் ஒரு நடிகரின் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

View this post on Instagram

 

❤️

A post shared by Vani Bhojan (@vanibhojan_) on

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகரும் சிவாஜி கணேசன் பேரனுமான விக்ரம்பிரபு நடிக்கும் அடுத்த படத்தில் வாணிபோஜன் தான் கதாநாயகி. மிக விரைவில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார் என எ திர்பார்க்கலாம்.