ஒரு கையால் Cycle-ஐ தூக்கி, Pose கொடுத்த ஜூலி ! ஓரளவுக்கு OK ஆகிட்டாயா இவ !

317

ஜூலி…

2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.

இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில்,

அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார்.

அதற்கு பிறகு அவ்வபோது எதாவது புகைப்படங்கள் வெளியிட்டு அதன் பின் மக்களிடம் திட்டு வாங்குவது ஜூலியின் பொழுது போக்காகிவிட்டது.

இந்த நிலையில், தற்போது Cycleஐ ஒரு கையால் பிடிப்பது போல போட்டோ ஷூட் நடத்தி அதை பெருமையாக வெளியிட்டுள்ளார் ஜூலி. இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் “இப்போ ஓரளவுக்கு ஓகே ஆகிட்டா” என்று பாராட்டி வருகிறார்கள்.