மும்பைக்கு வரத்துடிக்கும் பாலிவுட் குயின் : “ஒய் பிளஸ் பா துகாப்பு“ வழங்க அனுமதி!!

490

கங்கனா ரனாவத்…..

ட்விட்டரில் ச ர்ச்சை பதிவிட்ட பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு ஒய் பிளஸ் பா துகாப்பு வழங்க மத்திய அ ரசு அனுமதி அளித்துள்ளது.

மும்பை நகரம் பாகிஸ்தான் ஆ க்கிரமிப்பு பகுதியை போல உள்ளது என சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டரில் கருத்து பதிவிட்டார். இதற்கு எ திர்ப்பு தெரிவித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், கங்கனா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ப யமாக இருந்தால் மும்பை மாநகரத்திற்கு வரவேண்டாம் என பதிவிட்டிருந்தார்.

இந்த சம்பவம் நாடு ழுழுவதும், குறிப்பாக பாலிவுட் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சிவசேனா மூத்த தலைவரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த கங்கனா, நிச்சயமாக வரும் 9ஆம் தேதி மும்பை மாநகரம் வருவதாக பதிவிட்டார்.

மேலும் நான் வருவதை முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று ச வா ல் விட்டிருந்தார். இந்த நிலையில் கங்கனா ரனாவத்திற்கு ஒய் பிளஸ் பா துகா ப்பு வழங்குவதா ஹிமாச்சல் பிரதேச அ ரசு அறிவித்தது. அவர் எங்கு சென்றாலும் பா துகாப்பு கொடுக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பா துகா ப்பு வ ழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மும்பை வரும் போது கங்கனாவுக்கு துணையாக ரா ணுவப் படை வீரர்கள் பா துகாப்பு கொடுப்பார்கள் என தெரிவித்துள்ளது.

கங்கனா வீட்டிற்கும், அவர் வீட்டை வெளியே செல்லும் போது ஒய் பிளஸ் பா துகாப்பு வீரர்கள் பா துகாப்பு அளிப்பார்கள் என மத்திய அ ரசு தெரிவித்துள்ளது. மேலும் சுழற்சி முறையில் 7 பேர் பா துகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்துள்ளது.