“கணவரை படுக்கையில் போட்டு மேலே ஏறி அமர்ந்திருக்கும் நமிதா” – புகைச்சலில் ரசிகர்கள் !!

567

நமீதா……..

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார்.

Bigg Boss – இல் இவருடன் கலந்து கொண்ட ஆட்கள் பலரும் சினிமாவில் நடித்து வரும் நிலையில், இவர் மட்டும் இன்னும் எந்த படத்திலும் கமிட்டாகமல் இருக்கிறார். ஒரு வேளை இவரைதான் எந்த இயக்குனரும் படங்களில் கமிட் பண்ணாமல் இருக்கிறார்கள் போல.

Item Song – க்கு ஆட்டம் போடவும் ரெடியாக இருந்த நமீதாவுக்கு அந்த சிறிய வாய்ப்பு கூட தனது உடல் எடை ஏறி விட்டதால் தான் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தன் காதல் கணவரை சந்தித்து நான்கு ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் அவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் காதில் புகைச்சலை கிளப்பி விட்டுள்ளார் நமீதா.