பூவை தூக்கிப்போட்டு போஸ் கொடுத்த நயன்தாரா ! வைரலாகும் புகைப்படம் !!

601

நயன்தாரா……….

தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் சர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.

நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார்.

நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள். மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது.

ஆனாலும் எதிர்த்து போராடும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது.

இந்நிலையில் தற்போது மிக Hot – ஆன உடையில், பூவை தூக்கி போட்டு கீழே குனிந்து Hot ஆக போஸ் கொடுத்துள்ளார் நயன்தாரா…! இந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.