Cricket Stadium போல் இருக்கும் ராட்சசன் பட நடிகையின் பேக் ! வைரலாகும் புகைப்படங்கள் !

616

ரவீனா…..

2018-இல் வெளியாகி சக்கை போடு போட்ட திரில்லர் படமான ராட்சசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார் ரவீனா.

பிறகு, அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இவர் தளபதி விஜய் அவர்களுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் மாஸ்டர் திரைப்படத்திலும் கூட இவர் நடித்துள்ளாராம்.

இந்த நிலையில் ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் நமது ரவீனா. இதை பார்த்த ரசிகர்கள், “ராட்சசன் படத்தில் கணக்கு வாத்தியார் அனுபவிக்க நினைத்த பொண்ணா இது?” என்று மூக்கின் மீது விரல் வைக்கிறார்கள்.