பனியன் அணிந்து படுக்கையில் சாய்ந்து ஒரு மார்கமாக இருக்கும் அனுபமா !

345

நடிகை அனுபமா…

24/7 எதாவது சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் பிஸியாக இருந்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.

இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

தற்போது ஸ்லீவ்லெஸ் பனியனில் எல்லா அங்கங்களையும் நன்றாக தெரியும்படி போஸ் கொடுத்து இளைஞர்களை சிதறடித்து உள்ளார்.