சொட்ட சொட்ட நனைந்த உடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு ரசிகர்களை சூடாக்கிய அனுபமா..!

510

அனுபமா பரமேஸ்வரன்…

24/7 எதாவது சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் பிஸியாக இருந்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன்.

இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில், சொட்ட சொட்ட நனைந்த உடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.