“நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிற வரைக்கும் நான் இப்படி தான்” – ரைசாவின் சூடான புகைப்படங்கள் !!

388

ரைசா……

ரைசா 2017 இன் நடுப்பகுதியில், பிக் பாஸ் (தமிழ்) – சீசன் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார். சில நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன். அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார்.

இவர், உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துவிட்டார். தற்போது இவர் நடித்த FIR Teaser 3Million Views தாண்டி விட்டது. தற்போது இவர் முன்னழகு காமிச்சு சில Hot போட்டோக்கள் சிலதை வெளியிட்டு இளைஞர்களை தவிடும் பொடியாக்கி விட்டார்.

அதுமட்டுமில்லாமல், அந்த புகைப்படங்களுக்கு, “எனக்கு வழிய தெரியாது, அதனால், நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிற வரைக்கும் நான் இப்படி தான் பார்ப்பேன்” என Caption போட்டுள்ளார்.