சரக்கடிக்கும் சிவகார்த்திகேயன் நடிகைகள் ! வைரலாகும் புகைப்படம் !

706

நடிகை அனு இம்மானுவேல்………

நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார். மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

அங்கு கவர்ச்சியாக நடித்து வந்த அனு இங்கு மட்டும் கஞ்ச தனம் காட்டுவது ஏனோ ? இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்தார்.

கடந்த வருடம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வெற்றி திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. அதே படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்தார்.

இவ்விருவரும் தற்போது சரக்கு அடிப்பது போல புகைப்படம் ஒன்று வெளியாக, அது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.