சீரியல் நடிகை பிரகதி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் !

589

நடிகை பிரகதி…

தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார்.

வாத்தி கம்மிங் ஒத்து, அரபி கடலோரம் பாடலுக்கு வெறித்தனமாக ஒரு டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது. இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார்.

சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார்.

சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது, ஈரத்தில் நினைந்த உடலோடு முகத்தில் புண் சிரிப்போடு வயசுப்பசங்க கவுக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் “கறவை மாடு” என்று comment அடித்துள்ளார்.