தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட கௌரி கிஷன் – வைரல் கிளிக்ஸ்..!

527

கௌரி கிஷன்…

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன்.

தற்போது, மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

முன்னணி நடிகைகளுக்கு இருக்கும் அளவுக்கு இவருக்கும் ரசிகர் வட்டம் உள்ளது. இந்த ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் கௌரி வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நாட்கணக்கில் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது நண்பர்களுடன் இணைந்து ஊர் சுற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் சிகப்பு நிற குட்டி பாவாடை அணிந்து கொண்டு தொடை அழகு தெரிய செம க்யூட்டாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் கௌரியின் இந்த ஜாலி ட்ரிப் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பலரும் உங்களை திருமணம் செய்து கொள்ள என்ன வழி என கேட்டு வர இந்த புகைப்படங்கள் இப்பொழுது செம வைரலாகி வருகிறது.