இறுக்கமான உடையில் வேற லெவல் கிளாமர் – ஐஸ்வர்யா மேனனின் புகைப்படம் !

281

ஐஸ்வர்யா மேனன்…….

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், ஆனால் அதற்கு முன் காதலில் சொதப்புவது எப்படி படத்தில், அமலாபால் தோழியாக தலை காட்டினார். பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,

தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இருந்தாலும் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயங்குவதில்லை.

இவர் தன்னுடைய முன்னழகு அழகு தெரியும் படியான கவர்ச்சி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “மும்தாஜை பார்த்தாப்ள இருக்கு…” என்று வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்……