நடிகை கஸ்தூரியின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் !

462

நடிகை கஸ்தூரி..

ஆத்தா உன் கோயிலிலே, ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார். தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து,

இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார். உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார்.

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.இந்தநிலையில் கஸ்தூரி சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் கண்ணாடி முன் நின்று எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதன் பிறகு, ஒயிட் நிறத்தில் உடை ஒன்றை அணிந்து தொடை தெரிய புகைப்படங்களை வெளியிட்டது தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், ” ஆந்திரா ஊறுகாய் மாதிரி ஜிவ்வுன்னு ஏறுது…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..