“உங்களை சினேகா மாதிரி பார்க்கலாம்னு பார்த்த….” – பார்வதி நாயரின் லேட்டஸ்ட் GLAMOUR ஃபோட்டோஸ் !

331

பார்வதி நாயர்…

பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல பார்த்த ஞாபகம். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார். ஆனால் படவாய்ப்புகள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.

இன்ஸ்டாகிராமில் இவர் தன்னுடைய அழகுகள் தெரிய புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “உங்களை சினேகா மாதிரி பார்க்கலாம்னு பார்த்தா…” என்று குடும்பப் பாங்கினியாக இவரை எதிர்பார்த்த பார்வதி நாயரின் ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..