“பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கு முன், பின்” இளசுகளின் உடல் சூட்டை கிளப்பும் ஸ்ருதிஹாசனின் புகைப்படங்கள் !

433

ஸ்ருதிஹாசன்..

சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக, அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ஸ்ருதிஹாசன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார். ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள்,

எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்தாலும் ஸ்ருதிஹாசன் வெளியிடும் Hot ஆன புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஜாஸ்தி.சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்து வருகிறது.

அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் ஸ்ருதிஹாசன், ஓவியர் ஒருவரை காதலித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய 17 வயதில் எடுத்துக்கொண்ட தனது முதல் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கு முன், பின் என்று கலாய்த்து வருகிறார்கள்.