SLIP ஆகி கீழே விழும் டாப்ஸ், தூக்கி பிடித்தபடி ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

1184

ஸ்ருஷ்டி டாங்கே..

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி,

அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே.

இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.

தற்போது அவர் வெளியிட்டுள்ள போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், கழண்டு விழுந்ததை தூக்கி பிடிச்சீங்க பாத்தீங்களா அங்க நிற்குறீங்க என்று கூறி வருகிறார்கள்.