ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

568

ரம்யா பாண்டியன்..

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள். ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை.

இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.

இவர்மீது கலவையாக விமர்சனம் வந்தாலும் திரையுலகம் இவரை கைவிடவில்லை. சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த படமான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்கிற படத்தில் நடித்திருந்தார். பல நெட்டிசன்கள் இந்த படத்தை ஆஹா ஓஹோ என பாராட்டி வந்தனர்.

தற்போது உடம்பை யோகா செய்து சிக்கென ஆக்கியுள்ளார். இந்த நிலையில், படு சூடாக பில்லா நயன்தாரா Range-க்கு Cleavage தெரிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது Size-ஐ வைத்து அவரை வர்ணித்து வருகிறார்கள்.