ப்ப்பா.. மேக்கப் இல்லாமயே நீங்க ஹாட்டாத்தான் இருக்கிறீங்க… திவ்யா பாரதி லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

2998

திவ்யா பாரதி..

பேச்சுலர் திரைப்படத்தில் அறிமுகமானவர் திவ்யா பாரதி. இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும், இயக்குனர் சேரன் இயக்கவுள்ள வெப் சீரியஸிலும் இவர் நடிக்கவுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில்,

மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அங்கங்களை காட்டி ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்து வருகிறார். அதிலும், சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்.

தற்போது அதற்கு நேர் மாறாக எந்த மேக்கப்பும் இல்லாமல் புடவை அணிந்து அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

மேலும், ‘நெஞ்சோரமா நீ என்ன செய்யுற?’ என்கிற கேப்ஷனையும் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘நெஞ்சோராமா உன்னை காதல் செய்கிறேன்’ என உருகி வருகின்றனர்.