நடுவுல கொஞ்சம் டிரெஸ்ஸ காணோம்… திறந்துகாட்டி திக்குமுக்காட செய்த ஜான்வி கபூர்!!

3205

ஜான்வி கபூர்..

80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. மார்க்கெட் பீக்கில் இருக்கும்போதே பாலிவுட் சென்று அங்கும் முன்னணி நடிகையாக மாறினார்.

பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார். ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் இதில், மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வமுடையவர்.

தடாக் என்கிற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். இதுவரை 8 திரைப்படங்களில் நடித்துவிட்டார். வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

ஜான்வி கபூர் அம்மா போல் நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ளார். இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார்.

இந்நிலையில், பிலிம்பேர் புத்தகத்தின் அட்டைப்படத்திற்காக தாறுமாறான கவர்ச்சியில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.