மொத்த அழகும் அங்க இருக்கு… தளுக் மொழுக் உடம்பை காட்டும் பூர்ணா ஹாட் Pics!!

7584

பூர்ணா..

கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, வித்தகன், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா.

தமிழில் அவ்வப்போது தலை காட்டும் பூர்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். முக்கியமாக கிளுகிளுப்பான காட்சிகள் கொண்ட திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

தமிழில் பெரிய இடைவெளிக்குபின் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

இவரின் இன்ஸ்டாகிராமை 1.3 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.