முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த கேப்ரியல்லா!!

1520

கேப்ரியல்லா..

திரைப்பட நடிகைகளை போலவே சின்னத்திரை நடிகைகளும் தங்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமாக முயன்று வருகின்றனர்.

சிலருக்கு அவர்கள் பகிரும் புகைப்படங்கள் மூலம் சினிமா வாய்ப்புகள் கூட கிடைக்கிறது. பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியிருந்தாலும், ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் சில நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் கேப்ரியல்லா.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை என்பதால் சீரியல் பக்கம் சென்றுவிட்டார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தும் வருகிறார். இந்நிலையில்,முன்னழகை எடுப்பாக காட்டும் சட்டையை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.