உத்து பாக்கவே தேவையில்ல.. மொத்தமா காட்டி ரசிகர்களை தூங்கவிடாமல் செய்த ஷாலினி பாண்டே!!

646

ஷாலினி பாண்டே..

விஜய தேவரகொண்டா நடிப்பில் ஹிட் அடித்த ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. முதல் படத்திலேயே முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளிலும் புகுந்து விளையாடியிருந்தார்.

எனவே, அவருக்கு தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது. ஆனால், ஓவர் பந்தா காரணமாக வாய்ப்புகளை இழந்தார். ஜீவா நடித்த கொரில்லா படத்தில் மட்டும் நடித்தார். அதன்பின் வந்த வாய்ப்புகளை உதறி தள்ளிவிட்டு பாலிவுட் பக்கம் சென்றார்.

அங்கு ஸ்லிம்மாக இருந்தால்தான் வாய்ப்பு கொடுப்பார்கள் என்பதால் உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறினார். ஆனால், அவர் நடித்த பாலிவுட் படம் ஊத்திக்கொண்டது.

எனவே, அங்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடிவருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.