தம்மாத்துண்டு உடையில் தொடையை காட்டி சூடேத்தும் தேஜஸ்வி!!

852

தேஜஸ்வி பிரகாஷ்..

ஹிந்தி சிரீயல்களில் நடித்தவர் தேஜஸ்வி பிரகாஷ். இவர் சவுதி அரேபியாவில் பிறந்தவர்.மும்பை பல்கலைகழகத்தில் இன்ஜினியரிங் படித்தவர். Swaragini, Naagin 6, Bigg boss15 ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார். சில இசை ஆல்பங்களிலும் இவர் நடித்துள்ளார்.

ஒருபக்கம் அசரடிக்கும் கவர்ச்சியான உடைகளை அணிந்து உடல் பாகங்களை காட்டி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், மிகவும் சிறிய உடையில் தொடையை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.