பார்ட்டி உடையில் பளபளன்னு மேனியை காட்டி கிறுகிறுக்க வைக்கும் மிருணாளினி!!

275

மிருணாளினி..

பொறியியல் பட்டம் பெற்று ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்த மிருணாளினி பின்னர் நடிப்பின் மீதுள்ள ஆசையால் டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு இணையவாசிகளிடையே பேமஸ் ஆனார்.

இவரது வீடியோக்கள் . டிக்டோக் மற்றும் டப்ஸ்மாஷ் ஆப்களில் பட்டய கிளப்பியது. அதன் பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர வெள்ளித்திரையில் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

இவரது நடிப்பு திறமையை பார்த்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா சூப்பர் டீலக்ஸ் படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் மிருணாளினி தற்போது கச்சிதமான பார்ட்டி உடையில் உடலமைப்பை காட்டி போஸ் கொடுதுள்ளார். இதை பார்த்து காட்டுனது தான் காட்டினீங்க முழுசா ஒரு பிக் போடலாம்ல?என ஏங்கியுள்ளனர் ரசிகர்கள்.