புடவையில சும்மா கும்முன்னு இருக்கும் காயத்ரி லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

2249

காயத்ரி..

கோலிவுட்டில் வாய்ப்புக்காக கவர்ச்சி காட்ட மாட்டேன் என்கிற கொள்கையை கடைப்பிடிப்பவர்களில் நடிகை காயத்ரியும் ஒருவர். 18 வயசு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படம் இவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. அதன்பின் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அப்படி இருந்தும் அவரால் முன்னணி நடிகையாக வளரமுடியவில்லை. ஏனெனில், கவர்ச்சியை நம்பாமல் நடிப்பு திறமையை மட்டுமே நம்பினார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் பஹத்பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படியே போனால் நமக்கு அதிக வாய்ப்புகள் வராது என்பதை புரிந்துகொண்ட காயத்ரி

கவர்ச்சி காட்டமாட்டேன் என்கிற கொள்கையை விட்டு மற்ற நடிகைகள் போல கவர்ச்சி காட்டி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார். இந்நிலையில், ஒருவிழாவில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.