அவசரத்துல் இந்த டிரெஸ்தான் கிடைச்சது… அரை டவுசரில் கடற்கரையில் போஸ் கொடுத்து சூடேத்தும் மனிஷா யாதவ்!!

2489

மனிஷா யாதவ்..

பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் மனிஷா யாதவ். அதன்பின், ஆதலால் காதல் செய்வீர், பட்டையை கிளப்பனும் பாண்டியா, ஜன்னல் ஓரம், ஒரு குப்ப கதை ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.

தமிழ் தவிர சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே கவர்ச்சி பக்கம் தாவினார். அந்தவகையில் இவர் கவர்ச்சியாக நடித்த ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்திருந்தார்.

‘சென்னை 28 – 2’ படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடினார்.பின்னர் வாய்ப்புகள் இல்லாமல் போனதால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது மீண்டும் அவருக்கு நடிக்கும் ஆசை வந்துள்ளது போல.

எனவே, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். இந்நிலையில், அரைடவுசர் அணிந்து கடற்கரையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.