எப்டி பார்த்தாலும் நீ பீஸ் தான்… மல்லிகைப்பூ மணக்க மனச மயக்கும் ஷிவானி!!

1252

ஷிவானி..

மாடல் அழகியான ஷிவானி நாராயணன் தமிழ் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமாகினார்.

பகல் நிலவு என்ற தொடர் மூலம் அறிமுகமான ஷிவானி தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்தார்.

அதன் பிறகு சமூகவலைத்தளங்களில் தினம் தினம் ஊரு கிளாமர் புகைப்படம் வெளியிட்டு இணையவாசிகளை தன் கட்டுக்குள் வைத்து வைரலாக பேசப்பட்டார். அதன் மூலம் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

அதில் ஓரளவுக்கு பிரபலமான அவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே இன்ஸ்டாவில் தினம் ஒரு போட்டோ வெளியிட்டு வரும் அவர் தற்போது ஹோம்லி அழகியாக போஸ் கொடுத்ததும் நெட்டிசன்களின் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.