முன்னழகை எடுப்பா காட்டி ரித்திகா சிங் வெளியிட்ட போட்டோக்களுக்கு குவியும் லைக்ஸ்!!

692

ரித்திகா சிங்..

கடந்த 2016-ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படம் மூலம் ரித்திகா சிங் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் அவர் பாக்ஸிங் வீராங்கனையாகவே நடித்திருந்த அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்த அவருக்கு ஓ மை கடவுளே திரைப்படம் மிகப்பெரும் அளவில் ஹிட் அடித்து வசூல் வாரி குவித்தது.தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுப்பார்.

இந்நிலையில் தற்போது டைட்டான ஸ்லீவ்லெஸ் பனியனில் ஹாட்டாக அழகை காட்டி வாலிப பசங்களை வசீயம் செய்துள்ளார். அம்மணியின் இந்த கிளாமர் அழகுக்கு கிளுகிளுப்பான கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் குவிந்து வருகிறது.