கவர்ச்சி உடையில் சூப்பர் ஹாட் போஸ் கொடுத்த நபா நடேஷ்!!

395

நபா நடேஷ்..

நடிகை நபா நடேஷ் தெலுங்கில் பிரபல இளம் நடிகையாக வலம் வருகிறார்.இவர் 2015 ஆம் ஆண்டு வஜ்ராக்யா என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில்
அறிமுகமானார்.

இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. பின்னர் 2017 ஆம் ஆண்டு லீ மற்றும் சகேபா போன்ற சில கன்னட படங்களில் நடித்திருந்தார்.இந்த படங்களும் இவருக்கு பெரிய வெற்றியை தரவில்லை.இதனால் இவர் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார்.

இவர் 1995 ஆம் ஆண்டு கர்நாடகாவில் சிரிங்கேரியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை சிரிங்கேரியில் முடித்தார். பின்னர் தனது கல்லூரி படிப்பை என்.எம்.ஏ எம் உடிபி கல்லூரியில் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

பின்னர் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.இவர் மிஸ் பெங்களூர் அழகி போட்டியிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் முன்னழகை காட்டி அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார்.