கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகை காட்டி நித்யா மேனன் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

2913

நித்யா மேனன்..

நடிகை நித்யா மேனன் தற்போது மலையாளத்தில் “ஆறாம் திருகல்பனா” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக புதிய படங்கள் வாய்ப்பு கிடைத்தும் அதை ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறார் நடிகை நித்யா மேனன்.இது குறித்து அரசல் புர்சாளாக தகவல்கள் இணையத்தில் வெளியாகின.

நம்முடைய தளத்தில் கூட அது குறித்து பார்த்திருந்தோம். இந்நிலையில் நடிகை நித்யாமேனன் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மலையாள நடிகர் ஒருவரை காதலித்து வரும் நித்யா மேனன் விரைவில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் இணையும் என்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

நித்யா மேனனும் இந்த பிரபல மலையாள நடிகரும் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே ஒருவருக்கொருவர்நட்பாக இருந்து வந்தனர் என்று கூறுகிறார்கள் நம்பத்தகுந்த வட்டாரங்கள். அந்த பழைய நட்பு தொடர்ந்து நட்பாக இருந்த நிலையில் தற்போது அது காதலாக மாறி திருமண பந்தத்தில் இணைய உள்ளனர் இருவரும் என்று கூறுகிறார்கள்.

தங்களுடைய இருவரையும் சமாதானப்படுத்தி விட்டதாகவும் தற்போது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் இதன் காரணமாகவே படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார் நித்யா மேனன் என்றும் கூறப்படுகிறது. மேலும் திருமணத்திற்கு பின்பு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விடுவார் நித்யா மேனன் என்று கூறுகிறார்கள்.

ஆனால் நித்யாமேனன் காதலிக்க கூடிய அந்த மலையாள நடிகர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இதனை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நித்யா மேனனின் கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது.