காற்றுக்கென்ன வேலி நடிகையா இப்படி.. படு மோசமான உடையில் போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்ட நடிகை!!

7112

பிரியங்கா குமார்..

விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பிரியங்கா குமார்.

கன்னட நடிகையான அவர் தமிழ் சீரியலில் ஹோம்லியாக நடித்து அதிகம் சின்னத்திரை ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

சீரியல் மட்டுமின்றி அவர் கன்னட படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். சீரியலில் சுடிதார், சேலை என வருவதால் அவர் ஹோம்லி என ரசிகர்கள் நினைக்கலாம்,

ஆனால் நிஜத்தில் அவர் அப்படியே ஆப்போசிட். அவர் எப்போதும் கிளாமர் மற்றும் ட்ரெண்டியான உடைகளில் தான் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களுக்காக வெளியிட்டு வருகிறார்.

ப்ரியங்கா குமார் தற்போது மிக மிக கிளாமரான உடையில் போட்டோஷூட் எடுத்து அதை வெளியிட்டு இருக்கிறார். அவரா இப்படி என போட்டோ பார்த்த சீரியல் ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by KK Portraits (@kishorkuttykrishnanportraits)