கொட்டும் அருவியில் பாவாடையை பறக்க விட்டு போஸ் கொடுத்த வித்யா பிரதீப்!!

2027

வித்யா பிரதீப்..

நடிகை வித்யா பிரதீப் சமீபகாலமாக சீரியலில் நடிக்கும் நடிகைகளின் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை வித்யா பிரதீப்பும் ஒருவர். சீரியல் மட்டுமில்லாமல் சினிமாவிலும் பிசியாக ஒரு நடிகை.தடம் என்ற திரைப்படத்தில் ரசிகர்கள் மத்தியில் தடம் பதித்தார் வித்யா பிரதீப்.

நாயகி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த வித்யா பிரதீப் இந்த சீரியலின் மூலம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். இந்த நாயகி சீரியலில் சென்னை 600028 படத்தில் நடித்தவர் விஜயலட்சுமி தான் ஹீரோயினாக நடித்து வந்தார். ஆனால், அவர் விலகியதை தொடர்ந்து அந்த இடத்திற்கு வித்யா பிரதீப் கொண்டார்.

அதன் பிறகு இவருடைய காட்டில் அடைமழை தான் என்று கூற வேண்டும். சீரியல் மூலம் கிடைத்த ரசிகர்கள் ஒரு பக்கம் லட்சக்கணக்கான ரசிகர்கள் கிடைத்தனர். இதனால் அவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. தொடர்ந்து சினிமா படங்களில் நடித்தவர் வித்யா பிரதீப் சீரியலிலும் விளம்பரப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

மட்டும் இல்லாமல் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது கொட்டும் அருவிக்கு கீழே தன்னுடைய பாவாடையை பறக்க விட்டு புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.