அழகு பளிச்சென்று தெரிய சூடான போஸ் கொடுத்த அஞ்சலி.. ஜொள்ளு விடும் இளசுகள்!!

1810

அஞ்சலி..

தமிழில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அஞ்சலி ஆரம்ப காலத்தில் இரண்டு இயக்குனர்களுடன் சிக்கி தவித்தார் இது குறித்து தகவல்கள் அப்போதைய வாரப் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

நடிகை அஞ்சலியை இரண்டு இயக்குனர்கள் காதலித்ததாகவும் இதற்காக ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

அஞ்சலி எனக்குத்தான் இல்லையில்லை அஞ்சலி எனக்குத்தான் என்று இரண்டு இயக்குநர்களும் கட்டி புரண்ட சம்பவம் தமிழ் சினிமாவை அதிரவைத்தது.

ஆனால் இது எதுவும் நடிகை அஞ்சலியின் திரை வாழ்க்கையை துளியளவும் பாதிக்கவில்லை.அங்காடி தெரு என்ற படத்தில் நடித்த நடிகை அஞ்சலி தன்னை ஒரு நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் முன்னிறுத்தினார்.

இந்த திரைப்படம் இவருக்கு விருதுகளை பெற்றுக் கொடுத்தது தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தார் அஞ்சலில். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த இவர் இடையில் எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தில்

நடித்தபோது அந்தப்படத்தில் நடித்த ஹீரோவுடன் நிஜமாகவே காதல் வயப்பட்டு அவருடன் திருமணமே செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்தார். இந்த கண்றாவிக்கு நம்ம ஊருல லிவ்விங் ரிலேஷன்ஷிப்-ன்னு பேரு வேற வச்சிருக்காங்க.

ஒரு கட்டத்தில் தங்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து தற்போது தனித்தனியாக தங்களது படங்களில் தங்களது வாழ்க்கை பயணித்து வருகின்றனர்.

நடிகருடன் காதலில் இருக்கும் பொழுது சினிமாவை ஒதுக்கிவிட்ட நடிகை அஞ்சலியை அவர் காதலை முறித்துக் கொண்டு திரும்ப வந்தபோது சினிமா ஒதுக்கிவிட்டது.

தனக்கு கிடைத்த வாய்ப்புகளை காதலின் பெயரால் தட்டிக்கழித்து வந்த நடிகை அஞ்சலிக்கு தற்போது பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. தொடர்ந்து ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் டான்சராக இறங்கி வந்து விட்டார் அஞ்சலி.

இந்நிலையில் தனது படவாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தன்னுடைய தொடைகளை பளிச்சென்று தெரியும்படி ஒரு வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.