தாராளமா கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் பிரியா ஆனந்த்!!

9012

பிரியா ஆனந்த்..

தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய நடிகை பிரியா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது. தற்போது 35 வயதாகும் நடிகை பிரியா ஆனந்த் சென்னையில் பிறந்தவர்.

தெலுங்கு தமிழ் கன்னடம் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் இவர் அமெரிக்காவில் தன்னுடைய மேல்நிலைப் படிப்புகளைப் படித்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டு வாமனன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். படிப்பை முடித்ததும் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்த இவர் சில தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் நியூட்ரினோ மஹாலேக்டோ என்ற மிட்டாய் விளம்பரத்திலும், பிரின்ஸ் ஜூவல்லரி என்ற நகைக்கடை விளம்பரத்திலும், கேட்பரி டைரி மில்க் என்ற சாக்லேட் விளம்பரத்திலும் நடித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு வாமனன் திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதன்பிறகு புகைப்படம், 180, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்புக்குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, திரிஷா இல்லனா நயன்தாரா, முத்துராமலிங்கம், கூட்டத்தில் ஒருவன், எல்கேஜி ,ஆதித்ய வர்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அந்த பெண், சுமோ, காசேதான் கடவுளடா, என்ற மூன்று திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.  இதில் இவர் நடித்துள்ள அனேகன் திரைப்படம் முடிந்து விட்டது. ஆனால் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றது.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை பிரியா ஆனந்த் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. எப்பொழுதுமே கவர்ச்சியான போஸ் கொடுத்துரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் பிரியா ஆனந்த் தற்போதும் அதே வேலையை செய்துள்ளார்.