தொடையை காட்டி கவர்ச்சி விருந்து வைத்து இளசுகளை சூடேற்றும் சஞ்சனா சாரதி!!

1256

சஞ்சனா சாரதி..

கடந்த 1993-ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை சஞ்சனா சாரதி தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தின் சிலம்பரசனுக்கு தங்கையாக நடித்திருந்தார்.  சென்னையில் பிறந்த இவர் சென்னையிலேயே தன்னுடைய பள்ளிப் படிப்பு மற்றும் கல்லூரி படிப்பையும் முடித்தார். புனித மைக்கேல் அகாடமி என்ற பள்ளியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த இவர்

அவரை தொடர்ந்து M.O.P வைஷ்ணவ பெண்கள் கல்லூரியில் இளங்கலை எலக்ட்ரானிக் மீடியா படித்து முடித்தார். அதைத்தொடர்ந்து எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முதுகலை எலக்ட்ரானிக் மீடியா முடித்தார் மணி வரை தொடர்ந்து செய்தி மீடியாவில் பயணிக்கத் தொடங்கினார்.  வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியின் பள்ளி தோழியாக நடித்து இருந்தார் சஞ்சனா சாரதி.

இந்த திரைப்படம் தான் இவருக்கு அறிமுகமான திரைப்படம் ஆகும். அதை தொடர்ந்து துப்பாக்கி, என்றென்றும் புன்னகை, வாலு, எனை நோக்கி பாயும் தோட்டா, நினைவோ ஒரு பறவை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மட்டுமல்லாமல் வெப்சீரிஸிலும் கவனம் செலுத்தி வரும் இவர் ஃபிங்கர்டிப், டைம் பாஸ், மிஸ் மேட்ச்டு என்ற மூன்று வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக வலம் வரும் நடிகை சஞ்சனா சாரதி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாகத் தெரியும் படி புத்த வைத்திருக்கும் இவர் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.