தொடை அழகை எடுப்பாக காட்டி புலம்ப விட்ட அனன்யா நாகல்லா!!

1761

அனன்யா நாகல்லா..

நடிகை அனன்யா நாகல்லா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கட்டையிலேயே இவ ஒரு வித்தியாசமான கட்ட டா என்று புலம்பி வருகின்றனர். நடிகை அனன்யா நாகல்லா தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் பிரபலமான இளம் நடிகை ஆவார்.

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான மகிசேஷன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பிளேபேக் என்ற திரைப்படத்தில் 2021 ஆம் ஆண்டு நடித்திருந்த இவர் அதே வருடம் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற சைமா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். தெலுங்கானாவில் உள்ள கம்மம் மாவட்டத்தில் பிறந்த இவர் இப்ராஹிம் பட்டினத்தில் ராஜா மகேந்திரா பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்துள்ளார். திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர் அப்போது மாடலிங் துறையிலும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளார்.

அதன் பயனாக இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பட வாய்ப்புக்காக ஆடைகளை துறந்து நடிக்கவும் தயார் என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார் அம்மணி.

தற்போது குட்டையான உடையணிந்து கொண்டு மதமதன்னு இருக்கும் தனது தொடை அழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சிலவற்றை பார்த்த ரசிகர்கள் கட்டையிலேயே இவ ஒரு வித்தியாசமான கட்ட டா என்று புலம்பி வருகின்றனர்.