பிதுங்கும் முன்னழகு.. லோ நெக் உடையில் இளசுகளை சூடேற்றும் VJ மகாலட்சுமி!!

6379

VJ மகாலட்சுமி..

பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முகவட்டு வாட்டசாட்டமான தேற்றம் எடுப்பான முன்னழகு ஆகியவற்றிற்கு சொந்தக்காரியான VJ மகாலட்சுமி பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிருபராக பணியாற்றி வந்தார். இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. இன்னும் சொல்லப்போனால் திரைப்படங்களில் கூட ஹீரோயினாக நடிக்கக் கேட்டும் வாய்ப்புகள் வந்தன.

ஆனால், அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டார் VJ மகாலட்சுமி. தற்பொழுது சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் படித்துக்கொண்டிருக்கும்போது தொலைக்காட்சியில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்திருந்தது. பொழுதுபோக்காக இந்த வேலையை செய்து கொண்டிருந்த VJ மகாலட்சுமிக்கு இதுவே தொழிலாக மாறியது. இவர் எதிர்பார்க்காத அளவுக்கு ரசிகர்கள் கிடைத்தனர்.

அதை தொடர்ந்து சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு தற்போது சீரியலில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இடையில் அணில் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவர் ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகவும் ஆனார். குழந்தை பிறந்த பிறகு சில வருடங்களில் விவாகரத்து பெற்ற VJ மகாலட்சுமி சமீபத்தில் சக சீரியல் நடிகை ஒருவரின் கணவரை காதலித்து வந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த விவகாரம் தற்போது ஆய்ந்து ஓய்ந்து போய் கிடக்கின்றது. ஆனால், இந்த விவகாரத்தால் இவருடைய பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. இந்த விவகாரத்தால் இவர் நடித்துக் கொண்டிருந்த சீரியலில் இருந்து கூட அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில் இவருடைய கவர்ச்சியான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்