ஓவர் டைட்டான உடையில் உஷ்ணத்தை கிளப்பும் தமன்னா ஹாட் Pics!!

1520

தமன்னா..

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்த தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வளர்ந்தார்.

குறுகிய காலத்திலேயே நடிகர் விஜய், அஜீத், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக வாய்ப்பையும் பெற்றார். தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவில் தன்னுடைய வண்டியை தள்ளி வருகிறார் அம்மணி.

திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ்களிலும் இணையதளங்களில் வெளியாகும் படங்களிலும் நடித்து வருகிறார் தமன்னா. தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளி விடுவது வாடிக்கை.

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள பப்ளி பவுன்சர் என்ற திரைப்படம் OTT தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பெண் பவுன்சராக நடிகை தமன்னா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை தமன்னா தற்போது வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.