ஜாக்கெட்டை திறந்து முன்னழகை காட்டி புகைப்படங்களைவெளியிட்ட கேப்ரில்லா!!

1316

கேப்ரில்லா..

நடிகை கேப்ரில்லா நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனும் தங்கையாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன்பிறகு சென்னையில் ஒரு நாள் அப்பா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர். பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆகும் வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப் பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் கேப்ரில்லா. சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார்.

இந்த வகையில் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார். முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  மட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு “C” பிரிவு என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கேப்ரில்லா.

இதன் காரணமாகவே அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.  அழகு பதுமையாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.