அழகுப் பதுமை… திரிஷாவின் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

6939

திரிஷா..

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளை கடந்து விட்டார் நடிகை திரிஷா. இன்றைய சூழலில் பொடி நடிகை திரிஷாவின் திரைப்பயணம் முடிந்து விட்டது என்று தான் கூற வேண்டும். அதாவது நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்கும் திரைப் பயணம் முடிந்து விட்டது.

இனிமேல் சில படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் அடுத்தடுத்த படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவிற்கு இவர் இறங்கி வந்து விடுவார் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். ஆனால், திரிஷா என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

ஆரம்பம் முதலே பல சர்ச்சைகளில் சிக்கிய நடிகை திரிஷா பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது காரணம் இவருடைய குளியல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது தான். நடிகை திரிஷாவின் இந்த வீடியோவை பார்ப்பதற்கு தேன்கூட்டை சுற்றிக் கொண்டிருக்கும் தேனீக்கள் போல என்று நெட் சென்டர்களை மொய்த்து கொண்டிருந்தனர் அன்றைய இளவட்டங்கள்.

அதனை தொடர்ந்து நடிகை திரிஷா ஆயில் மசாஜ் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின. இப்படி பல சர்ச்சைகளை தாண்டி வந்த நடிகை திரிஷாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதுதான் இவருடைய திருமணம். பிரபல தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்து கொள்வதாக இருந்த நடிகை த்ரிஷா நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை அவர்கள் திருமணம் நிச்சயதார்த்தம் செய்ததோடு முடிந்துவிட்டது. அதன் பிறகு திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே கடுப்பாகி விடுகிறார் அம்மணி.

நிலையில் புடவை சகிதமாக விழா ஒன்றில் கலந்து கொண்ட திரிஷாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இப்போது தான் பூத்த புது மொட்டு போல பளபளனு இருக்கீங்க என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.