திமிரும் முன்னழகை காட்டி ரசிகர்களை சூடேற்றும் நீலிமா ராணி!!

26417

நீலிமா ராணி..

நடிகை நீலிமா ராணியின் கிளாமரான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நீலிமா ராணி கவர்ச்சியான இறுக்கமான உடையில் தோன்றினார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இவை. சமீபத்தில் தன்னுடைய இரண்டாவது குழந்தைக்கு தாயான நடிகை நீலிமா ராணி தொடர்ந்து தன்னுடைய பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். சீரியலில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி விட்ட இவர் சீரியல் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றார் அம்மணி.

மட்டுமல்லாமல் கிடைக்கும் நேரத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது சினிமா மற்றும் இசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது படத்தின் பூஜை விழாவில் கலந்துகொண்டு தொகுத்து வழங்குவது உள்ளிட்ட விஷயங்களை செய்து வருகிறார்.

அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் தனது குழந்தையின் புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நீலிமா ராணி இறுக்கமான உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய வந்து இருந்தார்.

அப்போது கிளிக் செய்யப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் இது வெறும் விழா அல்ல நீலிமா ராணியின் கவர்ச்சி திருவிழா என்று வர்ணித்து வருகின்றனர்.