பொசுக்குன்னு இப்படி காட்டிடீங்க.. அழகை காட்டி கிக் ஏற்றும் மைனா நந்தினி!!

3572

மைனா நந்தினி..

மதுரை பெண்னான மைனா நந்தினி படிக்கும் காலத்திலேயே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார் கல்லூரி காலங்களில் மேடையில் தோன்றி நிகழ்ச்சிகள் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் நடித்து வந்த நடிகை மைனா நந்தினி சீரியல் பக்கம் நகர்ந்தார்.

அந்த வகையில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மைனா நந்தினி என்ற தன்னுடைய பெயரை பதிவு செய்தார்.

தொடர்ந்து சில சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தார். சினிமாவில் நடித்து வந்த நடிகை நந்தினி சக நடிகர் யோகேஸ்வரன் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

அடிக்கடி தங்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கும் மைனா நந்தினி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.