குட்டியான கவுனில் குத்த வைத்து உட்காந்து உஷ்ணத்தை கூட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்!!

513

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தோழிகளுடன் பாரிஸ் சுற்றுலா சென்றுள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கே எடுத்துக் கொண்ட தனது புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். குட்டியான கவுன் ஒன்றை அணிந்து கொண்டு ட்ரவுசர் பேண்ட் என எதுவும் அணியாமல் குத்த வைத்திருக்கவும் ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தி வருகின்றது.

மேலும் கோன் ஐஸ் சாப்பிடுவது போன்ற புகைப்படத்தையும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம மைண்டு அந்த போகுதே என்று இரட்டை அர்த்தத்தில் மீம்களை பறக்க விட்டு வருகின்றனர். காக்கா முட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகின்றார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்காமலேயே முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பட வாய்ப்புக்காக கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்கிறார் அம்மணி.

மேலும், இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகின்றார். அந்த வகையில் பிக்பாஸ் சம்யுக்தாவுடன் பாரிஸ் விஜயம் செய்துள்ள இவர் எடுத்துக்கொண்ட தனது கவர்ச்சி புகைப்படங்களை

இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.