என்னா ஷேப்பு.. குழந்தை பிறந்த பின்பும் தாறுமாறா போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால்!!

6818

காஜல் அகர்வால்..

கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான பழனி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதை தொடர்ந்து மகதீரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவரை தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக மாற்றியது.

அதனை தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் தனது நீண்ட நாள் காதலருமான கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால் ஒரு குழந்தைக்கு தாயானார்.

குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி குண்டாகி போனார் அம்மணி. தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் ஒல்லியாகியுள்ளார். திருமணத்திற்கு பிறகு குழந்தை, குடும்பம் என நடிப்பிற்கு ஓய்வு கொடுத்துள்ளார் காஜல் அகர்வால்.

அவ்வப்போது தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது நீச்சல் உடையில் குத்த வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஷேப்பு.. குழந்தை பிறந்த பின்பும் இப்படியா.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.