படுக்கையில் குப்புற படுத்தபடி பின்னழகை காட்டி சூடேற்றும் ஹன்ஷிகா!!

2455

ஹன்ஷிகா..

தமிழ் சினிமாவில் குட்டி குஷ்பு, சின்ன குஷ்பூ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்ஷிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஹன்சிகாவின் திரைப்பயணம் தற்போது விட்டது முடிந்து விட்டது என்றுதான் கூறவேண்டும்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மகா என்ற திரைப்படத்தில் என்ற ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தில் நடித்திருந்தார். கொரோனா லாக்டவுன் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் அந்த படம் வெளியாவதில் தொடர் சிக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு கடுமையான போராட்டத்திற்குப் பிறகு கடந்த வாரம் வெளியானது. ஆனால் படம் வந்த காணாமல் போன இடம் தெரியாமல் போய் விட்டது.

இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு படம் ரிலீஸ் ஆனதா..? என்றாலே ரசிகர்கள் குழம்பி போவர்கள். அந்த அளவிற்கு எந்த ஒரு பிரமோஷனும் இல்லாமல் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டது. இந்த படத்தில் நடிகர் சிம்பு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஹன்சிகா

சிம்புவிடம் வாலு என்ற திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அவருடன் காதல் வயப்பட்டு அவரை சில காலம் காதலித்து. அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். சிம்புவுடன் காதலில் இருக்கும் போது அவருடைய கட்டுப்பாட்டில் இருந்ததால் நிறைய படவாய்ப்புகளை இறந்துள்ளார் நடிகை ஹன்சிகா என்று கோடம்பாக்க வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்போது கிட்டத்தட்ட ஹீரோயினாக தன்னுடைய சினிமா பயணம் முடிந்து விட்டது என ஹன்சிகா அடுத்த ரவுண்டுக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் கவர்ச்சி உடையில் படுக்கையில் குப்புறப் படுத்தபடி நொறுக்குத்தீனி சாப்பிடும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டுள்ளார்.