பின்னழகை காட்டி கிறுகிறுக்க வைக்கும் அனசுயா பரத்வாஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

1577

அனசுயா பரத்வாஜ்..

தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வந்த அனசுயா பரத்வாஜ் ஒரு கட்டத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். இதனால் சினிமா ரசிகர்களின் கவனம் இவர் பக்கம் திரும்பியது. இந்த கவனத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட அனசுயா பரத்வாஜ் தொடர்ந்து சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு இவருக்கு முக்கியமான கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டன அந்த வகையில் பிரபல நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை சமந்தா ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி இதன் காரணமாக இவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. மட்டுமில்லாமல் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் வில்லன் மனைவியாக நடித்திருந்தார் தன்னுடைய ஆக்ரோஷமான நடிப்பை படத்திற்கு வலு சேர்த்தார்.

புஷ்பா இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். தொடர்ந்து முன்னணி இளம் நடிகர்களின் படங்களில் நடித்து வரும் அனசுயா பரத்வாஜ் தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகை எடுப்பாக காட்டி வருகின்றார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டும் விதமாக இறுக்கமான உடை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.