வழவழ தொடையை வளைச்சி வளைச்சி காட்டி சூடேற்றும் பிரக்யா நாக்ரா!!

684

பிரக்யா நாக்ரா..

டப்ஸ்மாஷ் டிக் டாக் உள்ளிட்ட குறு வீடியோ செயலிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரக்யா நாக்ரா. மாடல் அழகியான இவர் சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்து வருகின்றார்.

சமீபத்தில் வெளியான லாக்டவுன் காதல் என்ற வெப்சீரிஸ் இன் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சலி என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ சூட் நடத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய இளசுகளை சூடேற்றி வருகிறார் அம்மணி. சமீபத்தில் புடவை சகிதமாக வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களை அது மட்டுமில்லாமல் பச்சை நிற தாவணி ரசிகர்களை மயக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

மாலையில் பூத்த மலர் போல மஞ்சள் நிற சேலையில் செய்யப்பட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி. இந்நிலையில் நீல நிற கவுன் அணிந்து கொண்டு வெளியில் உள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.