அந்த இடத்தில சாவியை தொங்க விட்டு வீடியோ வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிய இனியா!!

8336

இனியா..

வாகை சூடவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை இனியா , தனது முதல் படத்தில் விமலுடன் ஜோடி சேர்ந்த நடிகை இனியா அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.

அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார். இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கான அங்கீகாரம் சரிவர கிடைக்கவில்லை . தமிழில் படவாய்ப்புகளும் குறைய தொடங்கின.

ஆனால் இவர் நடித்த படங்கள் வசூல் ரீதியாக மட்டுமே தோல்வி படங்களாக அமைந்ததே தவிர அவை நல்ல கதை அம்சம் கொண்ட படங்களாகும். சமீபத்தில் இவர் நடித்து வெளியான மலையாள படம் ‘மாமாங்கம்’.

இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். கேரளாவை சேர்ந்த இனியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் ஹாட் வீடியோ ஒன்றை ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by INEYA (@iam_ineya)